குரோவோஷியா நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல், நீதிமன்றில் நஞ்சை குடித்து இறந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோவோஷியா- பொஸ்னியா ஆகிய இடங்களில், பல போர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அன் நாட்டில் இலங்கை போல இன அழிப்பும் இடம்பெற்றது. இதனை முன் நின்று நடத்தியவர், சுலோபோடன் என்னும் ராணுவ ஜெனரல்.
72 வயதாகும் இவருக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போர் குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்தார். அந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த வேளையில். கையில் சிறிய போத்தல் ஒன்றில் ஒரு வகையான திரவத்தோடு அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.
பலரும் அது ஏதோ குளிர்பாணம் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நான் போர் குற்றவாளி அல்ல என்று கூறியவாறு அவர் அதனை அருந்தி கீழே விழுந்தார். இதனை பல சர்வதேச TV க்கள் அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இன் நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹேக் நீதிமன்றத்தில் , பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் இலங்கை இந்த சட்ட முறைமையில் கைச்சாத்திடவில்லை. இதனால் மகிந்தவை நீதிமன்றம் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் ஒரு நாள் மகிந்தவுக்கும் இன் நிலை தான் தோன்றும்.
Thursday, 30 November 2017
Popular Posts
-
எனக்குள்ளே எதோ எதோ மாற்றம் சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய் புதிர் போடுகின்றாயோ பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ? விழி மூடி தூங்...
-
பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர். இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மெ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2017 Eset Smart Security 9 activation key 2017 Eset sma...
-
First Add Popular post Widget to Blogger Go to Layout -> Select "Add a Gadget" and take Popular Posts Widget from the Widget ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2016
Recent Posts
Blog Archive
-
▼
2017
(284)
-
▼
November
(49)
- மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?
- அமெரிக்காவின் முழு நிலப்பரப்பும், தனது ஏவுகணை இலக்...
- ஏழை நாடுகளில், ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி போலி மரு...
- சோபியா ரோபோ , குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்
- ரஜினியும், கமலும் தமிழகத்திற்கு தேவையில்லை - அமீர்...
- Banana Oat Shake Recipe செய்வது எப்படி ?
- ஒற்றையாட்சியா? சமஷ்டியா? இணைப்பாட்சியா?
- ஆட்டிப்படைக்கும் ஆளுமை.! பிரபாகரன்
- காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட காதலனுக்கு, காத்திரு...
- மசூதியை குறிவைத்து தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்க...
- தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..?
- திருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...
- புதிய சதி திட்டம்?
- வடகொரியா மீது புதிய பொருளாதார தடை
- தொடர்ந்து பின்வாங்கும் ரஜினிகாந்த்
- செல்வாவின் வழியிலேயே சிங்கக்கொடியைப் புறக்கணித்தேன...
- மெர்சல் படத்தை மிஞ்சிய கதை
- உருவாக்குவோம் தற்சார்பு தமிழ்நாடு – மதுரை பொதுக்கூ...
- ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்ய முடியாது..!
- வல்லாரை சாம்பல் செய்வது எப்படி ?
- சோழர்கள் காலத்து பழைமையான கழிவறைகள்
- த.தே.ம முன்னணி அ.இ.த.காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோ...
- சென்னைப் பெண்ணுக்கு, அமெரிக்காவில் கிடைத்த உயர் பதவி
- எலிசபெத் மகாராணி பற்றிய, நீங்கள் அறிந்திராத விடயங்கள்
- மஞ்சள் பூசிய பொண்ணுங்கள, பசங்களுக்கு ரொம்ப பிடிக்க...
- கத்தோலிக்க பாதிரியாராக இருந்த பாதர் ராபர்ட் இளங்க...
- வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் படங்களை நீக்குமாறு சீனா...
- தமிழ்க் கூட்டமைப்பின் பிளவுக்கு, காரணம் என்ன ?
- தமிழில் பேசினால் அடிப்போம் இந்திய இராணுவத்தினர்
- Platic Egg பிளாஸ்டிக் முட்டைகள்
- இராணுவம் செய்தது தவறு.. ஒப்புக்கொண்ட மைத்திரிபால ..!
- Big mag சவால் சுப்பையாவுடன்
- மாம்பழம் விற்றவர், இன்று கோடிகளில் புரளுகிறார்
- இஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவ...
- இஸ்லாமிய பொய்ப்பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு தெளிவ...
- 30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில...
- 30 இந்துக்கள் வீடுகள் தீவைப்பு: துப்பாக்கி சூட்டில...
- முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவ...
- முஸ்லீம் இளைஞர்கள் தமிழ் பெண்களை மணம் முடிக்க ஏதுவ...
- பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்
- பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்
- வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வகுடிகள் குறித்து ...
- வெளியேற்றப்படும் சென்னையின் பூர்வகுடிகள் குறித்து ...
- திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்
- திருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்
- கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக...
- கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக...
- சிரிக்க ருசிக்க உடனடி ஒம்லட்டு
- சிரிக்க ருசிக்க உடனடி ஒம்லட்டு
-
▼
November
(49)

0 comments:
Post a Comment