,
இத்தளத்திற்கு சென்று பலவகையான சமையல் எப்படி செய்ய வேண்டும். என்பதை எளிதாக அறியலாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை Video மூலம் விளக்குகின்றனர். ஒவ்வொரு வகையான உணவு வகைகளையும் Video மூலம் பார்க்கலாம்.
போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன். எப்படியாவது அதில் என்ன நடக்கிறது என அறிய வேண்டும் என முடிவெடுத்தேன். முதலில் எனது தலைமயிரை முன்னோக்கி வாரிவிட்டேன். எனது முகமும் வட்டமுகமாகவும் சப்பை மூக்காவும் இருந்தமையால் வாயிற் காவலர் என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன். எங்கும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது. ஒரு மண்டபத்திற்குள் சோதனையின் பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன். அருமையான இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றேன். கனி மொழி இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல் என்னை மண்டபத்துக்குள் அனுமதித்தனர். அடடா கருணாநிதிசாருக்கு இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின் பெயர்கள் சிறிது மாற்றம் செய்துள்ளேன் )
போர் குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக மகிந்த தனது சகாக்களுடன் இரகசிய ஆலோசனை நடாத்துவதாக அறிந்தேன். எப்படியாவது அதில் என்ன நடக்கிறது என அறிய வேண்டும் என முடிவெடுத்தேன். முதலில் எனது தலைமயிரை முன்னோக்கி வாரிவிட்டேன். எனது முகமும் வட்டமுகமாகவும் சப்பை மூக்காவும் இருந்தமையால் வாயிற் காவலர் என்னை சீனன் என நினைத்து ஒன்றும் விசாரிக்கவில்லை. அப்பாடா ஒருவாறு நுழைந்துவிட்டேன் என நினைத்தேன். எங்கும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பலமாக இருந்தது. ஒரு மண்டபத்திற்குள் சோதனையின் பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டார்கள். நான் எப்படி நுழைவது என யோசித்தேன். அருமையான இடியா தோன்றியது நான் மண்டப வாயிற் காவலரிடம் தமிழ் நாட்டில் இருந்து வருகின்றேன். கனி மொழி இப்போது சிறையில் இருப்பதால் கருணாநிதி என்னை அனுப்பினாருங்கோ சார் என்றேன். என்ன ஆச்சரியம் எந்தவித சோதனையும் இல்லாமல் என்னை மண்டபத்துக்குள் அனுமதித்தனர். அடடா கருணாநிதிசாருக்கு இவ்வளவு மரியாதையா?? சரி மண்டபத்திற்க்குள்ளே மகிந்தவின் நெருங்கிய சகாக்கள் அமர்ந்திருந்தனர். ( அவரகளின் பெயர்கள் சிறிது மாற்றம் செய்துள்ளேன் )இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. |
இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசியல் கட்சிகள் உதட்டளவில் மட்டுமே ஆதரவைத் தெரிவித்தன என்று விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. |