பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப்பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லம் அட சரிகமபதனிசரி (பூப்பூக்கும் ஓசை) கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2) சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே கொரே கொரே பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை) சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலர்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் பொங்க அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை (2) சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்கள் ஓசை சங்கீதம் ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே மங்கலாரே பங்கலாரே ஜோரி ஜோரி பைய்யா ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஹில்கோரே ஜங்கலாரே ஜங்கலாரே தூமீராதே தைய்யா (பூப்பூக்கும் ஓசை)
Tuesday, 6 February 2018
Popular Posts
-
எனக்குள்ளே எதோ எதோ மாற்றம் சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய் புதிர் போடுகின்றாயோ பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ? விழி மூடி தூங்...
-
பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர். இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மெ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2017 Eset Smart Security 9 activation key 2017 Eset sma...
-
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும் படர் நிலவைப...
-
ஜேசு என்பவர் யார் ? அவர் ஏன் இந்த உலகத்திற்க்கு வந்தார். கிறிஸ்தவம் என்பது வெள்ளைகாரனின் மதமா?? ரிக் வேதத்தில் கூறப்படும் பிரஜ...
-
பெரிதாக பார்க்க மேலுள்ள பந்தியில் கிளிக் பண்ணவும் ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவி...
-
என்றென்றும் இளமையாக இருக்க தொடர்01 என்றென்றும் இளமையாக இருக்கவேண்டும் என்பதற்காக கேட்டது, படித்தது எல்லாவற்றையும் சோதித்து பார்த்து காலத்தை...
Recent Posts
Blog Archive
-
▼
2018
(83)
-
▼
February
(21)
- ராணுவம் ரசாயன குண்டு வீச்சு.. ஈழமக்களுக்கு நேர்ந்த...
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வே...
- முன்னாள் ஜனாதிபதியை விட அதிக சொத்துக்களை வைத்திருக...
- சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்
- தமிழில் பேசுவது அவமானம் இல்லை
- சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lath...
- காதல் நோயின் அறிகுறிகள் என்ன?
- வெல்லும் தமிழீழம்: – மே17
- மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்?
- சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள்!
- தமிழர்கள் தமிழில் மொழியில் இணையதளங்களை அவசியம் உரு...
- கூகுல் அட் சென்ஸ் தமிழ் மொழியை அங்கீகரித்துள்ளது
- இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்கள் மீது கத்திக்குத்து
- HP கொம்பியூட்டர் பற்ரி திருத்துவது எப்படி ?
- புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை Song
- இரத்த சத்தி எடுப்பதில் இருந்து விடுதலை
- விஜயின் அதிரடி அறிவிப்பால், கலங்கி போன அரசியல்
- நாட்டைத் துண்டாடவோ, பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக...
- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கட்” தான் எதி...
- பந்தயத்தின் மூலம், பணம் சம்பாதித்த எலிசபெத் மகாராணி
- இந்தியாவிற்கு கிடைத்த முக்கிய இடம்
-
▼
February
(21)
0 comments:
Post a Comment