’தமிழ்’என்னும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். உலகின் பழமையான மொழிகள் மொத்தம் ஏழு, அதில் மூன்று தான் தற்போது வழக்கில் உள்ளது. அதில் ஒன்று தான் தமிழ்!. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு, ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை ஐந்திலக்கணம் என்கிறார்கள். இந்திய நாட்டில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் கல்வெட்டு பதிவுகளில், அறுபதாயித்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டவைகள் ஆகும். தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து. இணையத்திலும் இன்று அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகளுள் தமிழ் இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் மூலம் எண்களும் எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் கோடிக்கு மேல் குறிப்பிட தனி சொற்கள் கிடையாது. பத்து கோடி, நூறு கோடி என சொல்ல வேண்டும். ஆனால் தமிழில் இதை பிரமகற்பம் என சொல்ல முடியும். உலகில் இந்தியா, மலேசியா,சிங்கபூர் போன்ற நாடுகளில் அதிகம் பேசப்படும் தமிழ் மொழி இலங்கை நாட்டின் நாடாளுமன்ற மொழியாகவும் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Wednesday, 16 November 2016
Popular Posts
-
எனக்குள்ளே எதோ எதோ மாற்றம் சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய் புதிர் போடுகின்றாயோ பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ? விழி மூடி தூங்...
-
பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர். இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மெ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2017 Eset Smart Security 9 activation key 2017 Eset sma...
-
First Add Popular post Widget to Blogger Go to Layout -> Select "Add a Gadget" and take Popular Posts Widget from the Widget ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2016
Recent Posts
Blog Archive
-
▼
2016
(516)
-
▼
November
(19)
- கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...
- கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் மனிதனின் அழிவு...
- ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...
- ஆபிரிக்க தமிழர் மீது இந்தி மொழி திணிக்கும் இந்திய ...
- சவுல் பவுலாக மாறிய சரித்திரம்
- சவுல் பவுலாக மாறிய சரித்திரம்
- 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...
- 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது யாருக்...
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார் DONA...
- வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
- வட மாகாண சபை முதலமைச்சர் மக்களின் கேள்விக்கு பதில்
- தமிழ் உலகின் பழமையான மொழி
- தமிழ் உலகின் பழமையான மொழி
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்
- தேவன் Donald J. டிரம்ப்பை வெற்றி பெற செய்தார்
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்...
- பாஸ்வேர்ட் திருடர்கள் ?
-
▼
November
(19)
0 comments:
Post a Comment