உள்ளமோ ஏங்குகிறது valai love, loverose, lovers, கவிதை No comments வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறதுஅழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமடைகிறது என் அன்பே உன் புன்னகை மட்டும் இன்னும் மாறவில்லையே !!!!!!!!! Share:
0 comments:
Post a Comment