a

Tuesday, 23 August 2011

நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள்

 நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள்  





1. Speed Test: கணணியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளம் இது மற்றும் நமக்கு கிடைத்த முடிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி உள்ளது.









2. Bandwidth Place: இந்த தளத்தில் தரவிறக்க வேகம், பதிவேற்ற வேகம் என்று தனித்தனியாக அறிந்து கொள்ளலாம். இந்த தளமும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் இணையதளமாகும்.








3. Mcafee Speed Test: பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Mcafee நிறுவனத்தின் வெளியீடாகும். இந்த தளத்திலும் நம் கணணியின் இணைய வேகத்தை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.










4. Auditmypc Internet Speed Test: இந்த தளத்தில் இணைய வேகம் மட்டுமின்றி இணைய வேகத்தை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்ற அறிவுரைகளும் உள்ளன.






Share:

6 comments:

  1. தகவல் தந்ததற்கு நன்றி நண்பா... புக்மார்க் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இணைப்புகள்...

    ReplyDelete
  2. நல்லதோர் பகிர்வு பாஸ்,

    நான் SPeednet தான் பயன்படுத்துவேன்.

    ReplyDelete
  3. பயனுள்ள குறிப்பு.

    தொடர்ந்து வெளியிடுங்க நண்பா.

    ReplyDelete

Popular Posts

Recent Posts

Blog Archive