இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04
Thursday, 30 June 2016
Monday, 27 June 2016
Sunday, 26 June 2016
அட்டகாசமான வசதி பேஸ்புக்இல்விரைவில் அறிமுகம்
இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது. Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும். தவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
Tuesday, 21 June 2016
Monday, 20 June 2016
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-7
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Sunday, 19 June 2016
Friday, 17 June 2016
Wednesday, 15 June 2016
Tuesday, 14 June 2016
எலியா
அற்புதமான Antivirus இலவசமாக 2018
அற்புதமான Antivirus. விலை கொடுத்து வாங்க முடியவில்லையா கவலையை விடுங்கள் சில வழிமுறைகளை பின்பற்றி இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.அதற்கான வழிமுறைகள் இந்த காணொளியில் விளக்கியுள்ளேன்.
Friday, 10 June 2016
எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி? வியாதிக்கு காரணம் என்ன? அது எங்கிருந்து வருகிறது
Tuesday, 7 June 2016
HALLELUYAH - PSALM 146
Elihana - Halleluyah
אַשְׁרֵי--שֶׁאֵל יַעֲקֹב בְּעֶזְרוֹ: שִׂבְרוֹ, עַל-יְהוָה אֱלֹהָיו.
עֹשֶׂה, שָׁמַיִם וָאָרֶץ-- אֶת-הַיָּם וְאֶת-כָּל-אֲשֶׁר-בָּם;
יְהוָה יִמְלֹךְ, לְעוֹלָם-
הַלְלִי נַפְשִׁי, אֶת-יְהוָה.
אֲהַלְלָה יְהוָה בְּחַיָּי; אֲזַמְּרָה לֵאלֹהַי בְּעוֹדִי.
הַלְלוּ-יָהּ:
HalleluYAH
Ashre she' El Ya'Akov be'ezroh
Sivro al ADONAI Elohav
Oseh shamayim va'aretz
Et hayam ve et kol asher bam
ADONAI matir asurim
ADONAI pockeach ivrim, zokef kefufim
Yatom ve'almana oded
ADONAI Yimloch leolam vaed
Halleli nafshi et ADONAI
Ahallel'ah ADONAI bechaiyai
Azame'rah Le'Elohai be'odi
HalleluYAH
Blessed are those whose help is the God of Jacob, whose hope is in the LORD their God.
He is the Maker of heaven and earth, the sea, and everything in them—
The Lord sets prisoners free,
the Lord gives sight to the blind,
and sustains the fatherless and the widow
The Lord reigns forever
Praise the Lord, my soul.
I will praise the Lord all my life;
I will sing praise to my God as long as I live.

Monday, 6 June 2016
Sunday, 5 June 2016
Saturday, 4 June 2016
Wednesday, 1 June 2016
அப்பா பிதாவே அன்பான தேவா Song
valai
ayypan, gangai, hindu, SiVa, சர்வவல்லவர், செங்கடலை, தேவர்களில், பாடல்கள், வானத்திலும்
No comments
அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே (ரோம 8:15)
எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி (அப்பா)
தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீடரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர்
உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே (சங் 40:2) கல்வாரி இரத்தம் எனக்காய் சிந்தி கழுவி அணைத்தீரே
இரவும் பகலும் ஐயா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே
ஒன்றை நான் கேட்டேன் அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்பணி செய்திடுவேன் (சங் 27:4

எதிரியிடமும் சிநேகம்
இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-6
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
பொறாமை
மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது?
பில்லி சூனியம் தோற்றுப் போனது
valai
Black magic, evil, அறிவியல், இந்துகள், கிறிஸ்தவர்கள், தேவ, விசுவாச, விரோதம், விளக்கங்கள்
No comments
ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள் பலர். பில்லி சூனியம் தோற்றுப் போனது
Popular Posts
-
எனக்குள்ளே எதோ எதோ மாற்றம் சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய் புதிர் போடுகின்றாயோ பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ? விழி மூடி தூங்...
-
பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர். இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை ...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டது அந்த வகையில் தொலைக்காட்சிகாட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மெ...
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2017 Eset Smart Security 9 activation key 2017 Eset sma...
-
First Add Popular post Widget to Blogger Go to Layout -> Select "Add a Gadget" and take Popular Posts Widget from the Widget ...
-
Eset Smart Security 9 activation key 2016 Eset smart security 9 clé d'activation 2016
Recent Posts
Blog Archive
-
▼
2016
(516)
-
▼
June
(44)
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 04
- சாத்தானின் ஆழங்கள் - Ep - 3
- சாத்தானின் ஆழங்கள் - Ep - 2
- சாத்தானின் ஆழங்கள் - Ep - 1
- சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 03
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 02
- இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல் 01
- சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ? 02
- activation key free antivrs, ashampoo, clé d'activ...
- அட்டகாசமான வசதி பேஸ்புக்இல்விரைவில் அறிமுகம்
- பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் ...
- பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் ...
- சரியான வெளிப்பாடுகளை புரிந்து கொள்வது எப்படி ?
- Moses Part | Bible Movie
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-7
- இரத்த சாட்சியே ஆயுத்தபடு 02
- இரத்த சாட்சியே ஆயுத்தபடு
- என்னால் முடியாது. இயேசுவால் முடியும்
- Apocalypsis வெளிபடுத்துதல் திரை படம்
- கடைசி நாட்களில் விலை கிரயம் உள்ள பிராத்தனை
- தேவனுடைய சித்தபடி செய்வது எப்படி ?
- ஏன் வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்கள் கண்களுக்கு தென்ப...
- நிம்மதி என்ன விலை அது எங்கு கிடைகும்
- எத்தனை தெய்வங்கள் இந்த உலகத்தில் ?
- எலியா
- மனிதனுடய இருதயம்
- அற்புதமான Antivirus இலவசமாக 2018
- பூமியில் மறைந்துள்ள நிலக்கீழ் நகரங்கள் - வேற்றுக் ...
- WARNING Message to the UN and to ALL the Nations
- எப்போதும் ஆசிர்வாதமான வாழ்க்கை வாழ்வது எப்படி?
- HALLELUYAH - PSALM 146
- இயேசு மூன்று முகங்கள்
- என் தேவன் மிகவும் பெரியவர் song
- ஏன் குடும்ப ஜெபம் அவசியம் ?
- பெற்றோரை கனம் பண்ணுங்கள்
- எந்த மனுஷனுக்கும் பயப்பட தேவையில்லை
- கர்த்தரை தேடுவது எப்படி?
- அப்பா பிதாவே அன்பான தேவா Song
- எதிரியிடமும் சிநேகம்
- இஸ்ரேலும் ஈழத் தமிழரும் பாகம்-6
- பொறாமை
- மந்திரவாத வல்லமை எங்கிருந்து கிடைக்கிறது?
- பில்லி சூனியம் தோற்றுப் போனது
-
▼
June
(44)